சிஏஏவுக்கு எதிராக வரும் 24-ம் தேதி திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம்...: மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: சிஏஏவுக்கு எதிராக வரும் 24-ம் தேதி திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பெரியாரை பற்றி பேசும்போது சிந்தித்து பேசவேண்டும் என்பதே நண்பர் ரஜினிக்கு நான் வைக்கும் வேண்டுகோள் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: