சென்னை கொளத்தூரில் பழைய கார்கள் விற்கும் கடையின் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் கொள்ளை

சென்னை: சென்னை கொளத்தூரில் பழைய கார்கள் விற்கும் கடையின் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. முருகன் என்பவரின் கார் கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் 64 கார்களின் சாவிகள் திருடிச் சென்றுள்ளனர். 

Advertising
Advertising

Related Stories: