×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து ரூ.30,688-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து ரூ.30,688-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.12 உயர்ந்து ரூ.3,836-க்கும், வெள்ளியின் விலை கிராமிற்கு 30 காசு அதிகரித்து ரூ.51-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai , price , jewelery gold , Chennai , Rs96 , increased , Rs 30,688
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...