×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமை செயற்குழு அவசர கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமை செயற்குழு அவசர கூட்டம் தொடங்கியுள்ளது. கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.


Tags : DMK ,Chennai ,chief executive meeting , DMK chief executive meeting , Chennai
× RELATED திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!!