மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 217 புள்ளிகள் சரிந்து 41,311 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 217 புள்ளிகள் சரிந்து 41,311 புள்ளிகளில் வர்த்தகம் ஆகியுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 18  புள்ளிகள் குறைந்து 12,206-ல் வணிகம் நிறைவு பெற்றுள்ளது.

Related Stories: