குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ரகுவீர் மார்க்கெட்டில் பயங்கர தீவிபத்து

சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ரகுவீர் மார்க்கெட்டில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 40 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: