ஹாக்கி நடுவர் மரணம்

சென்னை, ஆவடியில் உள்ள ராணுவ ஆடை தொழிற்சாலையில் பணியாற்றியவர் சரவணவேல் (52). தொடர்ந்து 22 ஆண்டுகள் பல்வேறு அணிகளுக்காக ஹாக்கி விளையாடியுள்ள இவர் ஓய்வுக்குப பிறகு நடுவராக பணியாற்றி வந்தார். ஹாக்கி இந்தியாவின் அங்கீகாரம் பெற்றவர். தேசிய அளவிலான போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியுள்ள இவர் நேற்று முன்தினம் காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு மனைவி, மகன் உள்ளனர். சரவணவேலின் தந்தை  கடாட்சமூர்த்தியும் நடுவராக ஹாக்கி இந்தியா, பிபா நடத்திய போட்டிகளில் பணியாற்றி உள்ளார். சரவணவேல் மரணத்துக்கு ஹாக்கி சங்கங்கள், வீரர்கள் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Advertising
Advertising

Related Stories: