சென்னை விமான நிலையத்தில் ரூ.1.54 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் அபுதாபி, துபாயில் இருந்து கடத்தப்பட்ட ரூ.1.54 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கம் பறிமுதல் தொடர்பாக அகமது கபீர், அப்துல் ஜலீல், சார்புதீனிடம் சுங்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.


Tags : Chennai airport , Chennai airport, gold, confiscation
× RELATED சென்னை விமான நிலையத்தில் ரூ.3.50 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்