×

காங்கிரஸ் ஆளும் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், புதுச்சேரி ராஜஸ்தான் மாநிலங்களில் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பு

டெல்லி: காங்கிரஸ் ஆளும் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், புதுச்சேரி ராஜஸ்தான் மாநிலங்களில் ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசுக்கும், கட்சிக்கும் இடையே ஒத்துழைப்பு இருக்கும் வகையில் காங்கிரஸ் ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. முகுல் வாஸ்னிக் தலைமையில் புதுச்சேரி காங்கிரஸ் ஒருங்கிணைப்புக்குழு அழைக்கப்பட்டுள்ளது. குழுவில் நமச்சிவாயம், நாராயணசாமி, வைத்திலிங்கம், கந்தசாமி சஞ்சய் தத் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.


Tags : Coordinating Committee Organization ,Congress ,Puducherry ,Chhattisgarh ,states ,Madhya Pradesh , Congress, Coordinating Committee
× RELATED புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி