ஆழ்துளை கிணறுகளில் சட்டவிரோதமாக நீர் எடுப்பவர்கள் மீதான வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஆழ்துளை கிணறுகளில் சட்டவிரோதமாக நீர் எடுப்பவர்கள் மீதான வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை ஆவடி அருகே கோனாம்பேடு உள்ளிட்ட கிராமங்களில் 5 ஆழ்துளை கிணறுகள் குறித்த வழக்கில் போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


Tags : IOC ,water divers ,wells , Bore well, action, iCort
× RELATED மாணவர் சேர்க்கையை ஏப்ரலில்தான் நடத்த வேண்டும்: அமைச்சர் உத்தரவு