மதுரவாயலில் வாளால் கேக் வெட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த சட்டக்கல்லூரி மாணவர் கைது

சென்னை: மதுரவாயலில் வாளால் கேக் வெட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த சட்டக்கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜன.11-ல் நடந்த சம்பவம் தொடர்பாக சட்டக்கல்லுரி மாணவர் காமேஷ், அவரது நண்பர் முரளி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: