ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

சென்னை:  ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில்; ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மக்கள் கருத்து கேட்க தேவையில்லை என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Palanisamy , Hydrocarbon, PM Modi, CM Palanisamy, Letter
× RELATED ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக கிணறு அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்