×

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நடப்பு ஆண்டில் 4.8% ஆக இருக்கும் என ஐ.எம்.எஃப் மதிப்பீடு

டெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நடப்பு ஆண்டில் 4.8% ஆக இருக்கும் என ஐ.எம்.எஃப் மதிப்பீடு செய்துள்ளது. ஏற்கனவே இந்திய பொருளாதார வளர்ச்சி 6% சதவீதமாக இருக்கும் என கணித்திருந்த ஐ.எம்.எஃப் தற்போது அதை 1.3% குறைத்துள்ளது. உலக பொருளாதார வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு ஏற்கனவே குறைவாகவே இருக்கும் என்று சர்வதேச செலவாணி நிறுவனம் அறிவித்துள்ளது. 


Tags : IMF ,India , India, Economic Growth, IMF
× RELATED ஏர் இந்தியா விமானத்துக்கு பாகிஸ்தான் பாராட்டு