சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்ஐ வில்சன் குடும்பத்திற்கு காவல்துறை சார்பில் ரூ.7 லட்சம் நிதி

நெல்லை: சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்ஐ வில்சன் குடும்பத்திற்கு காவல்துறை சார்பில் ரூ.7 லட்சம் நிதி வழங்கப்பட்டது. வில்சன் மனைவியிடம் ரூ.7 லட்சத்தை, எஸ்பி மற்றும் விசாரணை அதிகாரி ஸ்ரீநாத், ஏடிஎஸ்பி ஆகியோர் வழங்கினர். 

Advertising
Advertising

Related Stories: