விழுப்புரத்தில் கலைஞர் அறிவாலயத்தில் கலைஞர் சிலையை திறந்து வைத்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

விழுப்புரம்: விழுப்புரத்தில் கலைஞர் அறிவாலயத்தில் கலைஞர் சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சிலை திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: