×

சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்தவமனையில் கடந்த 12-ம் தேதி காணமல் போன குழந்தை மீட்பு

சென்னை: சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்தவமனையில் கடந்த 12-ம் தேதி காணமல் போன குழந்தை மீட்கப்பட்டுள்ளது. 7 மாத குழந்தை ஜானை பத்திரமாக சென்னை போலீஸ் மீட்டது. குழந்தை ஜானை கடத்திய பெண்ணையும் கைது செய்து சென்னை பூக்கடை துணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Tags : Chennai ,hospital ,Rajiv Gandhi , Missing,child rescued, Rajiv Gandhi hospital,Chennai
× RELATED சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்...