சென்னை நொம்பூரில் கழிவு நீர் தொட்டியில் விழுந்து இருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை நொம்பூரில் உள்ள குடிநீர் கழிவு நீரேற்ற பணிமனையில் உள்ள கழிவு நீர் தொட்டியில் விழுந்து இருவர் உயிரிழந்துள்ளனர். பணிமனையில் வெல்டிங் வேலை செய்து வந்த கண்ணன், பிரகாஷ் இருவரும் உயிரிழந்துள்ளனர்.


Tags : Chennai Two ,Chennai , Two die , sewage, tank ,Chennai
× RELATED திருமுல்லைவாயல் நாகம்மை நகரில் கழிவுநீர் குட்டையாக மாறிய ஏரி