திருச்சியில் எல்சின் என்ற தனியார் நிதிநிறுவனத்தில் கலால் வரித்துறை அதிகாரிகள் சோதனை

திருச்சி: திருச்சியில் எல்சின் என்ற தனியார் நிதிநிறுவனத்தில் கலால் வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து நிதிநிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: