×

சென்னை வந்துசெல்லும் பயணிகள் விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிட அறிவுறுத்தல்

சென்னை: சென்னை வந்துசெல்லும் பயணிகள் விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜனுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் புரி கடிதம் எழுதியுள்ளார். மேலும் தமிழில் அறிவிப்பு வெளியிட விமான நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Tags : passenger flights ,Chennai , Instructions ,Tamil, passenger flights , Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...