டெல்லியில் புதிய தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் பாஜக உயர்நிலை ஆலோசனைக் கூட்டம்

டெல்லி: டெல்லியில் புதிய தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் பாஜக உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் மூத்த தலைவர்கள் அத்வானி, நிதின் கட்காரி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் கட்சியின் புதிய தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories: