தஞ்சை தளம் முக்கியமானது என்பதால் சுகோய் போர் விமானம் சேர்ப்பு...: பிபின் ராவத் பேட்டி

தஞ்சை: தெற்கு தீபகற்ப கடலோர பாதுகாப்பில் தஞ்சை தளம் முக்கியமானது என்பதால் சுகோய் போர் விமானம் சேர்க்கப்பட்டுள்ளது என்று ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். தஞ்சையில் சுகோய் போர்விமான படைப்பிரிவை அமைப்பதன் மூலம் இந்திய கடற்படை மற்றும் ராணுவத்திற்கு நெருக்கமான ஆதரவை விமானப்படை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Sukhoi ,Tanjore ,Bipin Rawat , Sukhoi fighter ,aircraft ,Tanjore site , Bipin Rawat
× RELATED துப்பாக்கி சுடும் தளத்தில் யானைகள்