செங்கல்பட்டு அருகே சௌந்தர் என்பவர் வீட்டில் 35 சவரன் நகை கொள்ளை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் சௌந்தர் என்பவர் வீட்டில் 35 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சௌந்தர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து ரூ.13 ஆயிரம் பணத்தையும் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.


Tags : Saunder ,Chengalpattu ,jewelry robbery ,home , Saunder, Chengalpattu, 35 shaving jewelry,robbery
× RELATED 20 பவுன் நகை கொள்ளை