சென்னை ஐஎஸ் அவுஸில் ஏ.சி. மெக்கானிக் ராம்குமார் மர்மநபர்களால் கடத்திக் கொலை

சென்னை: சென்னை ஐஎஸ் அவுஸில் ஏ.சி. மெக்கானிக் ராம்குமார் மர்மநபர்களால் கடத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த கோவளத்தில் கல்குட்டை ஏரியில் இருந்து ராம்குமார் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 18-ம் தேதி நண்பர்களுடன் மது அருந்தியபோது பிரேம்குமார் என்பவரை ராம்குமார் பாட்டிலால் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Chennai ,AC ,Mechanic Ramkumar ,IS House ,IS House Mechanic Ramkumar , Chennai,IS House, Mechanic Ramkumar,murdered, mysterious men
× RELATED மதகொண்டப்பள்ளியில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி