மும்பை பங்குச்சந்தை 416 புள்ளிகள் சரிவுடன் நிறைவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 416 புள்ளிகள் சரிந்து 41,528-ல் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 127  புள்ளிகள் குறைந்து 12,224-ல் வணிகம் நிறைவு பெற்றுள்ளது.

Related Stories: