கார்த்தி சிதம்பரம் மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: வருமான வரி வழக்கை ரத்து செய்யக்கோரிய கார்த்தி சிதம்பரம் மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை அருகே முட்டுக்கட்டில் இருந்த சொத்துகளை விற்றதை வருமான வரித்துறையிடம் மறைத்தாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு தொடரப்பட்டது. வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம் அவரது மனைவி ஸ்ரீநிதி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.


Tags : Court ,Karthi Chidambaram , Court ,Karthi Chidambaram , urgent case
× RELATED வெளிநாடு செல்ல அனுமதிகோரி கார்த்தி...