அடிப்படைவாத அமைப்பை சேர்ந்த 3 பேர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: பெங்களுருவில் கைது செய்யப்பட்ட அடிப்படைவாத அமைப்பை சேர்ந்த 3 பேர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். 10 நாள் போலீஸ் காவல் முடிந்ததை அடுத்து 3 பேரையும் கியூ பிரிவு போலீஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இம்ரான் கான், ஹனிப் கான் மற்றும் முகமது சையது ஆகியோர் தீவிரவாதிகளுக்கு சிம் கார்டு வாங்கிக் கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


Tags : organization ,court ,Chennai Egmore ,Chennai Egmore Court , Three , fundamentalist, organization ,Chennai, Egmore court
× RELATED நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தல்...