டெஸ்ட், ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் கோலி முதலிடத்தில் நீட்டிப்பு

மும்பை: டெஸ்ட், ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் கோலி முதலிடத்தில் உள்ளார். ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் 2-வது இடத்தில் ரோகித் சர்மா உள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி பந்துவீச்சாளர் பட்டியலில் இந்தியாவின் பும்ரா முதலிடத்தில் உள்ளார்.


Tags : Kohli ,ICC ,Indian ,Test ,matches , Indian captain Kohli, tops ,ICC rankings ,Test,ODI matches
× RELATED நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்...