மங்களூர் விமான நிலையத்தில் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிப்பு

மங்களூர்: மங்களூர் விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட மர்ம பையில் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு இருந்த பையை மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பாதுகாப்பாக அகற்றி விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: