மங்களூர் விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட மர்ம பையால் பரபரப்பு

மங்களூர்: மங்களூர் விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட மர்ம பையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பையில் வெடிகுண்டு உள்ளதா? என்று வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மங்களூர் விமான நிலையம் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: