வில்சன் கொலை வழக்கு...: 2 பேரை நாளை மீண்டும் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு

நாகர்கோவில்: எஸ்.எஸ்.ஐ.வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 2 பேரை நாளை மீண்டும் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்துல் சமீம், தவ்ஃபீக் ஆகிய 2 பேரையும் நாளை ஆஜர்படுத்த நாகர்கோவிலில் உள்ள மாவட்ட நீதிமன்ற நீதிபதி அருள்முருகன் உத்தரவு வழங்கியுள்ளார். 2 பேரையும் போலீஸ் காவலில் அனுப்புவது குறித்து நாளை 3 மணிக்கு உத்தரவு என்று நீதிபதி அறிவித்துள்ளார்.


Tags : Court ,Wilson , Wilson, murder,Court,o summon 2 ,again
× RELATED கொடநாடு கொலை வழக்கு: விசாரணைக்கு உதகை மாவட்ட நீதிமன்றத்தில் 9 பேர் ஆஜர்