எந்த அவசர நிலையையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்குமாறு முப்படைகளுக்கும் அறிவுறுத்தல்...: தளபதி பிபின் ராவத் பேட்டி

தஞ்சை: எந்த அவசர நிலையையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்குமாறு முப்படைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தஞ்சையில் சுகோய் விமானப்படை பிரிவை தொடங்கி வைத்த பின்னர் முப்படை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். மேலும் அரசு உத்தரவிடும் எப்பணியையும் மேற்கொள்ள முப்படையும் தயாராக உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Bibin Rawat ,forces ,Army , Advice, Army , Emergenc,Commander Bibin Rawat
× RELATED வெளிநாடு செல்பவர்கள் தூதரகங்களில் பதிவு செய்ய அறிவுறுத்தல்