தேனியில் தம்பியைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய அண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை

தேனி: தேனியில் தம்பியைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய அண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு பாண்டியராஜன் என்பவர் பணப்பிரச்சனை காரணமாக தனது தம்பி சுந்தர பாண்டியனை கொலை செய்தார். 


Tags : jail ,prison ,murder , Brother,sentenced, 7 years ,jail, murdering brother
× RELATED சென்னையை சேர்ந்த அண்ணன், தம்பி குளத்தில் மூழ்கி பலி