எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு: 2 பேரை 28 நாட்கள் விசாரிக்க அனுமதி தர கோரி போலீஸ் தரப்பில் மனு

நாகர்கோவில்: எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 2 பேரை 28 நாட்கள் விசாரிக்க அனுமதி தர கோரி போலீஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் அப்துல் சமீம், தவ்ஃபீக் விசாரிக்க அனுமதி கோரி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


Tags : SSI Wilson , SSI Wilson murder,petition filed,seeking permission , 2 people, 28 days
× RELATED கொலை வழக்கில் ஆஜரானவரின் தலைமுடியை...