ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியானில் 3 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றது பாதுகாப்புப் படை

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியானில் நடந்த மோதலில் தீவிரவாதிகள் 3 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். தீவிரவாதிகள் மறைவிடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : militants ,Security forces ,Jammu and Kashmir ,Sofian ,Kashmir , Security forces ,shot dead,,militants, Sofian, Jammu and Kashmir
× RELATED காஷ்மீரில் அன்சாரி காஸ்வா...