×

மக்கள் விரும்பாத ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்...:அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: மக்கள் விரும்பாத ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ஹைட்ரோ கார்பன் விகாரத்தில் மக்களை திசைத்திருப்ப எதிர்க்கட்சிகள் முயல்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.




Tags : Tamil Nadu ,Minister Jayakumar , Hydro-carbon , allowed ,Tamil Nadu ...
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...