தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு திசையில் இருந்து வீசக்கூடிய காற்றின் சுழற்சி காரணமாக லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியின் மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என கூறப்பட்டுள்ளது.


Tags : Thunderstorms ,districts ,Tamil Nadu ,department , Thunderstorms, southern, Tamil Nadu, coastal districts, Meteorological department
× RELATED தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி...