ஆந்திர பிரதேசத்தில் 3 தலைநகரங்கள் அமைக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்

அமராவதி: ஆந்திர பிரதேசத்தில் 3 தலைநகரங்கள் அமைக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கலானது. நிர்வாகத்துக்கு விசாகப்பட்டினம், பேரவைக்கு அமராவதி, நீதித்துறைக்கு கர்னூல் ஆகிய 3 நகரங்களில் தலைநகரம் அமைக்க முடிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் அதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கலானது.


Tags : Bill ,Andhra Pradesh ,capitals , Bill , 3 capitals,Andhra Pradesh
× RELATED ஜவ்வாது மலையை சேர்ந்தவர்கள்...