×

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் 3 தீவிரவாதிகள் சுற்றிவளைப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் 3 தீவிரவாதிகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. புல்வாமாவில் பதுங்கி இருந்த 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்துனர்.


Tags : militants ,Kashmir ,Pulwama ,Jammu , Three militants,surrounded, Pulwama, Jammu and Kashmir
× RELATED காஷ்மீரில் மாநிலம் குல்காமில்...