டெல்லியில் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

டெல்லி: தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி டெல்லியில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தி வருகிறார். டெல்லி தல்கதோரா உள்அரங்கத்தில் நடந்து வரும் நிகழ்ச்சியில் அனைத்து மாநில மாணவர்களும் பங்கேற்று உள்ளனர். 


Tags : Modi ,Delhi Students ,Delhi , PM Modi ,students, Delhi
× RELATED சுற்றுச்சூழலை பாதிக்காத வளர்ச்சியில் இந்தியா உறுதி: பிரதமர் மோடி பேச்சு