×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்தது: சவரன் ரூ.30,560-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து சவரன் ரூ.30,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 8 குறைந்து ரூ.3,820-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.30 காசுகள் குறைந்து ரூ.50.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Chennai , price ,jewelery gold, Chennai declined, Rs. 64 to Rs.
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...