×

டெல்லியில் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் திடீர் தீ விபத்து

டெல்லி: டெல்லியில் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ பரவுவதைத் தடுக்க 8 தீயணைப்பு வாகனங்களில் இருந்து நீரைப் பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.


Tags : fire ,Delhi Government Transport Corporation ,office , Sudden fire, Delhi ,Government, Transport Corporation office
× RELATED காட்டு தீ ஏற்படாமல் தடுக்க 250 கி.மீ...