வேலூர் மாவட்டம் காட்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து 53 சவரன் நகை கொள்ளை

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் மருத்துவர் ராமணய்யா என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 53 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்கள் தடையங்களை அழிக்க மிளகாய்ப் பொடியைத் தூவி சென்றுள்ளனர்.


Tags : Vellore district ,district ,jewelery robbery , 53 shaving, jewelery ,robbery , Vellore district
× RELATED சேலம் அருகே துணிகரம் தனியார் சொகுசு பஸ்சில் 1 கோடி நகை கொள்ளை