×

ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்...:வைகோ பேட்டி

சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். திட்டத்தை செயல்படுத்த மக்கள் கருத்தை கேட்க மாட்டோம் என மத்திய அரசு அறிவித்துள்ளது கண்டனத்திற்குரியது. மேலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தால் காவிரி படுகை மாவட்ட மக்கள் வாழ்வாதாரத்தை பறிகொடுக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Tamil ,Vaiko , Tamil , allowed, hydrocarbon , Vaiko
× RELATED மலர்ந்திருக்கும் இந்தச் சித்திரை,...