பிப்.24 ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடுவது தொடர்பாக அதிமுக தலைமையகத்தில் ஆலோசனை

சென்னை: பிப்.24 ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடுவது தொடர்பாக அதிமுக தலைமையகத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமையகத்தில் ஜெயலலிதா பேரவையின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

Related Stories: