×

சேலம் அழகாபுரத்தில் பல்மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 17 சவரன் நகை திருட்டு

சேலம்: சேலம் அழகாபுரத்தில் பல்மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 17 சவரன் நகை திருடப்பட்டது. பல்மருத்துவர் சந்தோஷ்குமார் குடும்பத்தோடு வெளியூர் சென்றிருந்த நிலையில் திருடர்கள் கைவரிசை, இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : dentist ,house ,Salem Alukapuram Salem , Salem, dentist's house, lock lock, 17 shaving jewelry, theft
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்