ஆந்திர மாநிலம் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் சிலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதற்கு சந்திரபாபு நாயுடு கண்டனம்

ஆந்திர மாநிலம்: ஆந்திர மாநிலம் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் சிலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதற்கு முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார். தலைநகரை மற்றும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கலாக உள்ளதால் எதிர்க்கட்சி நிர்வாகிகளை வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.

Tags : Chandrababu Naidu ,arrest ,executives ,Telugu Desam Party ,house arrest ,Andhra Pradesh , Andhra Pradesh, Telugu Desam Party, executives, house arrest, Chandrababu Naidu, condemnation
× RELATED போலீஸ் தடையை மீறி போராட்டம்:...