குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையில் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையில் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. குடியரசு தின விழா ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதையடுத்து கடற்கரை சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: