ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா சதம் விளாசல்

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா சதம் விளாசினார். 110 பந்துகளை சந்தித்த ரோகித் 8 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 100 ரன்களை குவித்தார்.

Advertising
Advertising

Related Stories: