தோனியின் உலக சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் விராட் கோலி

மும்பை: அதிவேகமாக 5000 ரன்களை கடந்த கேப்டன்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த தோனியின் உலக சாதனையை முறியடித்து விராட் கோலி முதலிடம் பிடித்தார். விராட் கோலி 82 இன்னிங்சில் 5000 ரன்களை கடந்தார். மகேந்திர சிங் தோனி  127 இன்னிங்ஸ்; ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலிய அணி கேப்டன்  131 இன்னிங்சில் கடந்தார்.

Advertising
Advertising

Related Stories: