கோக்குடி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம் கோக்குடி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டி ஒருவர் உயிரிழந்தார். மாட்டின் உரிமையாளருடன் வந்திருந்த போஜ்ராம் என்பவர் மாடு முட்டி உயிரிழந்தார்.Tags : village , Kokkudi, Jallikattu,
× RELATED அவிநாசி விபத்தில்...